கந்தப்பையர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கந்தப்பையர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கந்தப்பையர்: கந்தப்பையர் (பொ. யு. பதினெட்டாம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். உரை நூல்கள் பல எழுதினார்.
- திருத்தணிகைக் கந்தப்பையர்: திருத்தணிகைக் கந்தப்பையர் (கந்தப்ப தேசிகர், கந்தப்பையர்) (18-ம் நூற்றாண்டு பிற்பகுதி) பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த பதிப்பாளராகவும், தமிழ்ப் புலவராகவும் அறியப்படுகிறார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.