கதிரவேற்பிள்ளை
From Tamil Wiki
To read the article in English: Kathirverpillai.
கதிரவேற்பிள்ளை (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
பார்க்க நா.கதிரைவேற் பிள்ளை
வாழ்க்கைக் குறிப்பு
கதிரவேற்பிள்ளை இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்பலகாமம் எனும் ஊரில் 19-ம் நூற்றாண்டில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
இலங்கை திருக்கோணமலை கோணேச்சுவரரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு கோணேசர் பதிகம் எனும் நூலைப் பாடினார். இந்நூல் 1889-ல் வல்லுவெட்டித்துறையில் அச்சிடப்பட்டது. இவர் பல தனிப்பாடல்களைப் பாடினார்.
நூல்கள் பட்டியல்
பதிகம்
- கோணேசர் பதிகம் (1889)
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:20 IST