கண்ணபிரான் பிள்ளை
From Tamil Wiki
கண்ணபிரான் பிள்ளை (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கண்ணபிரான் பிள்ளை 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
இலக்கிய வாழ்க்கை
கண்ணபிரான் பிள்ளை கம்பரது வரலாறு பற்றிய ஆராய்ச்சி நூலான 'ஏரெழுபதுமுகவுரை கண்டனம்' என்ற நூலை எழுதினார். கம்பர் சைவரா, வைணவரா என்பது குறித்து இத்நூலில் ஆராயப்பட்டுள்ளது. 52 பக்கங்களைக் கொண்டது.
நூல் பட்டியல்
- ஏரெழுபதுமுகவுரை கண்டனம் (1898)
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 12:53:51 IST