கண்ணபிரான் முதலியார்
From Tamil Wiki
கண்ணபிரான் முதலியார் (பொ.யு. 20-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
கண்ணபிரான் முதலியார் பொ.யு. 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
இலக்கிய வாழ்க்கை
கண்ணபிரான் முதலியார் இராமாநந்த சாமிகள் இயற்றிய நூல்களுக்கு சிறப்புப் பாயிரங்கள் எழுதியுள்ளார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 12:54:16 IST