under review

கச்சபேசுவரதேசிகர்‌

From Tamil Wiki

கச்சபேசுவரதேசிகர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

கச்சபேசுவரதேசிகர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

அருணகிரி சாமிகளால் எழுதப்பட்ட வள்ளலார் சாத்திரம் என்னும் நூலிற்குச் சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார்.

நூல் பட்டியல்

சிறப்புப் பாயிரம்
  • வள்ளலார் சாத்திரம்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Apr-2025, 18:17:26 IST