கங்கை முத்துப்பிள்ளை
From Tamil Wiki
கங்கை முத்துப்பிள்ளை (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கங்கை முத்துப்பிள்ளை பொ.யு. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரைப்பற்றிய பிற தகவல்கள் தெரியவில்லை.
இலக்கிய வாழ்க்கை
கங்கை முத்துப்பிள்ளை 'நடதாதி வாத்திய ரஞ்சனம்' என்ற நூலை எழுதினார்.
நூல் பட்டியல்
- நடதாதி வாத்திய ரஞ்சனம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-May-2025, 10:22:49 IST