Disambiguation

கங்காபுரம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கங்காபுரம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கங்காபுரம்: கங்காபுரம் (2019) அ. வெண்ணிலா எழுதிய வரலாற்று நாவல். ராஜேந்திர சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது
  • கங்காபுரம் பழனியம்மாள்: கங்காபுரம் பழனியம்மாள் (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) கொங்கு வட்டாரத்தைச் சேர்ந்த கவிஞர். சம்ஸ்கிருதமொழியிலும் தேர்ச்சி கொண்டவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.