கங்காதரம் பிள்ளை
From Tamil Wiki
கங்காதரம் பிள்ளை (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கங்காதரம் பிள்ளை பொ.யு.19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
கங்காதரம் பிள்ளை 'இலண்டன் பாரீஸ் நகரங்களின் விநோத சரித்திரம்' என்ற நூலை எழுதினார்.
நூல் பட்டியல்
- இலண்டன் பாரீஸ் நகரங்களின் விநோத சரித்திரம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Apr-2025, 18:21:50 IST