உதுமான் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
உதுமான் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அலி உதுமான்: அலி உதுமான் (பிறப்பு:1880) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர். கீர்த்தி மஞ்சரி எனும் நூலை இயற்றினார்
- உதுமான் லெப்பை மஷாயிக்: உதுமான் லெப்பை மஷாயிக் கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை என்னும் ஊரில் அடங்கப்பெற்றிருக்கும் இஸ்லாமிய மதஞானி
- ஷெய்கனா செய்கு உதுமான்: ஷெய்கனா செய்கு உதுமான் (கடையநல்லூர் புலவர் ஞானி ஷெய்கனா ஷெய்கு உதுமான்) (1699 - 1777) இஸ்லாமியப் புலவர், சூஃபி ஞானி
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.