உதயணன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
உதயணன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- உதயண குமார காவியம்: உதயண குமார காவியம் ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்று. சமண சமயம் சார்ந்தது. உதயணன் கதையைக் கூறும் நூல் பெருங்கதை
- உதயணன்: உதயணன் (செப்டம்பர் 6, 1949) எழுத்தாளர், பதிப்பாளர், கள ஆய்வாளர், சரித்திர நாவலாசிரியர், வரலாற்று நாவலாசிரியர்
- உதயணன் (கனடா): உதயணன் (கனடா) (மே 25, 1935 - ஜூலை 23, 2019) (ஆர். சிவலிங்கம்) (இராமலிங்கம் சிவலிங்கம்) தமிழ் எழுத்தாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.