Disambiguation

இஸ்மாயில் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

இஸ்மாயில் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • மு.மு. இஸ்மாயில்: மு. மு. இஸ்மாயில் (பிப்ரவரி 8, 1921 – ஜனவரி 17, 2005) தமிழறிஞர், எழுத்தாளர், கம்ப இராமாயண ஆய்வாளர், கம்பராமாயணச் சொற்பொழிவாளர், சென்னைக் கம்பன் கழகத்தின் நிறுவனத் தலைவர்
  • ரஃபீக் இஸ்மாயில்: ரஃபீக் இஸ்மாயில் (முகம்மது இஸ்மாயில்) (பிறப்பு: டிசம்பர் 23, 1980) திரைக்கதையாசிரியர், படத்தொகுப்பாளர், திரைப்பட, ஆவணப்பட இயக்குனர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.