இளவரசி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
இளவரசி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சாடோங் இளவரசி: இளவரசி சாடோங் மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தின் புராணக்கதைகளில் புகழ்பெற்றவர். இவர் மக்களின் நலனுக்காகத் தன்னைப் பணயம் வைத்தவர் எனப் புகழப்படுகிறார்
- லேடாங் மலை இளவரசி: லேடாங் மலை இளவரசி புகழ்பெற்ற மலாய் நாட்டார் கதைகளில் ஒன்று. இக்கதை பழைய மலாய் புத்தகங்களில் (குறிப்பாக மலாய் வரலாறு (Sejarah Melayu) மற்றும் ஹிகாயத் ஹாங் துவா (Hikayat Hang Tuah)) பதிவு செய்யப்பட்டுள்ளது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.