ஆதிமூலம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஆதிமூலம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இருக்கம் ஆதிமூல முதலியார்: இருக்கம் ஆதிமூல முதலியார் (பிறப்பு: ஏப்ரல் 4, 1866 (பங்குனி 28) ), 'சென்னைச் சிவனடியார் திருக்கூட்டம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர்
- கே.எம். ஆதிமூலம்: கீரம்பூர் முத்துக்கிருஷ்ணன் ஆதிமூலம் (1938 - ஜனவரி 15, 2008) தமிழ்நாட்டின் நவீன ஓவியக் கலைஞர்களில் ஒருவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.