ஆதித்தனார் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஆதித்தனார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சி.பா.ஆதித்தனார்: சி. பா. ஆதித்தனார் தமிழ் இதழாளர். தினத்தந்தி நாளிதழ் நிறுவனர். தொழிலதிபர், அரசியல்வாதி
- சி.பா.ஆதித்தனார் விருதுகள்: சி. பா. ஆதித்தனார் விருதுகள் தினத்தந்தி நிறுவனத்தால் அதன் நிறுவனரான சி. பா. ஆதித்தனாரின் நினைவாக வழங்கப்படும் விருதுகள் இவை
- தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது: தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் விருது, 2020-ம் ஆண்டு முதல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்படுகிறது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.