ஆதவன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஆதவன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஆதவன்: ஆதவன் (மார்ச் 21, 1942 - ஜூலை 19, 1987) (கே. எஸ். சுந்தரம்) தமிழ் எழுத்தாளர். அறுபதுகளுக்குபின் எழுதத்துவங்கி, பெருநகர வாழ்வின் நுணுக்கங்களை உளவியல் நோக்கில் எழுதியவர்
- குமரி ஆதவன்: குமரி ஆதவன் (செ. ஜஸ்டின் பிரான்சிஸ்) (பிறப்பு: ஆகஸ்ட் 4, 1970) தமிழக எழுத்தாளர். கவிஞர், பேச்சாளர், இதழாளர், பாடலாசிரியர், ஆவணப் பட இயக்குநர், நடிகர் எனப் பல களங்களில் செயல்பட்டார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page