Disambiguation

ஆச்சார்யா (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ஆச்சார்யா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சங்கீத கலா ஆச்சார்யா விருது: கர்நாடக இசைக்குச் சிறந்த பங்களிப்பைத் தந்ததுடன், இசையுலகில் பல சீடர்களை உருவாக்கிய இசை ஆசிரியர்கள் இருவருக்கு, 1993 முதல், சென்னை மியூசிக் அகாதெமியால் இவ்விருது வழங்கப்படுகிறது
  • பி.ஸ்ரீ. ஆச்சார்யா: பி. ஸ்ரீ. ஆச்சார்யா (பி. ஸ்ரீநிவாச்சாரி )(பி. ஸ்ரீ. ) (ஏப்ரல் 16, 1886 – அக்டோபர் 28, 1981) தமிழறிஞர், இலக்கிய ஆய்வாளர், வரலாற்றாய்வாளர், பத்திரிக்கையாசிரியர், பதிப்பாளர், திறனாய்வாளர், கட்டுரையாளர், எழுத்தாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.