அ. கதிர்வேல் கவிராயர்
From Tamil Wiki
அ. கதிர்வேல் கவிராயர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
அ. கதிர்வேல் கவிராயர் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
அ. கதிர்வேல் கவிராயர் 'விவேகவிர்த்தி விலாசம்', 'சிவபராக்ரம்' ஆகிய நூல்களின் ஆசிரியர்.
நூல் பட்டியல்
- விவேகவிர்த்தி விலாசம்
- சிவபராக்ரம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-May-2025, 08:50:48 IST