அலெக்சாண்டர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
அலெக்சாண்டர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி: அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி (அலெக்சாண்டர் மிகைலுவிச் துபியான்ஸ்கி, Alexander Mikhailovitch Dubiansky, Alexander Dubianskiy, Alexander Dubyanskiy, or Aleksandr Dubiansky)(1941-2020) ரஷ்ய தமிழறிஞராகவும், மொழியியல் அறிஞராகவும் அறியப்படுகிறார்
- மனுவல் அலெக்சாண்டர்: மனுவல் அலெக்சாண்டர் (ஜனவரி 2, 1929) ஈழத்து நாட்டுக்கூத்துக்கலைஞர். தென்மோடி நாடகங்கள் பல நடித்தார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.