அப்துல்லா (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
அப்துல்லா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- பிரான்மலை ஷைகு அப்துல்லா: பிரான்மலை ஷைகு அப்துல்லா புதுக்கோட்டை மாவட்டம் பிரான்மலையில் அடக்கமாகியிருக்கும் இஸ்லாமிய மதஞானி.
- முன்ஷி அப்துல்லா: அப்துல்லா முன்ஷி (1796 -1854) என மலாய் மொழி இலக்கியத்துறையில் பிரபலமாக அறியப்படும் அப்துல்லா அப்துல் காதிர் மலாக்கா மாநிலத்தில் அரபு தமிழ் கலப்பினத்தில் பிறந்த மூத்த மலாய் இலக்கியவாதி
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.