Disambiguation

அஞ்சில் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

அஞ்சில் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அஞ்சில் அஞ்சியார்: அஞ்சில் அஞ்சியார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்கத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் அஞ்சில் அஞ்சியார் இயற்றிய ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது
  • அஞ்சில் ஆந்தையார்: அஞ்சில் ஆந்தையார், சங்க காலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். சங்கத் தொகை நூல்களில் இவர் இயற்றிய 2 பாடல்கள் இடம் பெற்றுள்ளன


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.