under review

அங்கயற்கண்ணி

From Tamil Wiki

அங்கயற்கண்ணி ஈழத்து கவிஞர், எழுத்தாளர், சமூக சேவகர்.

வாழ்க்கைக் குறிப்பு

அங்கயற்கண்ணி யாழ்ப்பாணம், காங்கேசந்துறையில் பிறந்தார். தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளில் அதிகம் அறியப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

அங்கயற்கண்ணி தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்தபோது எழுதிய கவிதைகள் தொகுப்பாக வெளிவந்தன. லண்டன் கவியரங்குகளில் பங்கு கொண்டார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Dec-2023, 04:33:53 IST