Disambiguation

அகிலன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

அகிலன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • அகிலன் (எழுத்தாளர்): அகிலன் (1922-1988 ) பி. வி. அகிலாண்டம். தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நாவலுக்காக ஞானபீடப் பரிசு பெற்றவர்
  • அகிலன் எத்திராஜ்: பேராசிரியர் அகிலன் எத்திராஜ் (பிறப்பு: அக்டோபர் 16, 1954) மொழிபெயர்ப்பாளர், ஆங்கிலப் பேராசிரியர்
  • த. அகிலன்: த. அகிலன் ( பிறப்பு: ஜனவரி 2,1983) ஈழ எழுத்தாளர். கவிஞர். புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கிறார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.