under review

நெய்தல் படைப்பாளிகள் பட்டியல்

From Tamil Wiki
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழகத்தின் கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தல் நிலத்திலிருந்து உருவாகி வந்த எழுத்தாளர்களின் வழி அம்மக்களின் வாழ்வியல், வரலாறு, அரசியல், பொருளாதார, சமூக சிக்கல்கள் புலப்படுகின்றன.

வரலாறு

தமிழகத்திற்கு அச்சுத்துறையை முதலில் அறிமுகப்படுத்தியது கிறிஸ்தவம். தமிழ் மொழியில் முதன் முறையாக 1577-ல் ‘கிரிசித்தியானி (கிறிஸ்தவ) வேதோபதேசம்’ என்ற நூலும் 1579-ல் ‘கிறிஸ்துவ வணக்கம்’ என்னும் உரைநடை நூலும் ஹென்ரிக்கஸ் என்ற யேசு சபைப் பாதிரியாரால் அச்சிடப்பட்டதாகவும், சுயமாக அச்செழுத்துக்களை இஞ்ஞாசி ஆச்சாமணி என்பவர் உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகக் கடற்கரையில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னைக்காயல் என்ற மீனவக் கிராமத்தில் 16-ம் நூற்றாண்டில் அச்சுப்பொறி இயந்திரத்தை நிறுவினர். இதற்கு அங்கு வாழ்ந்த மீனவர்களின் பொருட்பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. அவ்வாறு அச்சிட்டவைகளில் பல புத்தகப் பிரதிகளை மீனவர்களின் பங்கேற்பிற்கு பிரதிபலனாகக் கொடுத்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன.

நெய்தல் படைப்பாளிகள் பட்டியல்

  • வலம்புரி ஜான் (உவரி)
  • ஜோ டி குருஸ் (உவரி)
  • வறீதையா கான்ஸ்தந்தின் (பள்ளம் துறை)
  • கிறிஸ்டோபர் ஆன்றணி
  • பானுமதி பாஸ்கோ (இடிந்தகரை)
  • இரையுமன் சாகர்
  • ஆ.தாமஸ் (புத்தன்துறை)
  • குறும்பனை சி.பெர்லின்
  • அரிமா வளவன் (உவரி)
  • தொ. சூசைமிக்கேல் (பள்ளம்துறை)
  • மரியஜான் காலிங்கராயர் (கோவளம்)
  • ம.சேவியர் (உவரி)
  • ஜோ.இவாரியஸ் பர்னாண்டோ (இடிந்தகரை)
  • ஜெயசீலன் கர்வாலோ (வேம்பார்)
  • ஜோ.தமிழ்ச்செல்வன் (மண்டைக்காடு புதூர்)
  • பீட்டர்ராயன் (இடிந்தகரை)
  • எஸ். எ.ஆர். பரதராஜ்(கன்னியாகுமரி)
  • பா.மரியதாசன் (ஏர்வாடி)
  • இதயநேசன்(மூக்கையூர்)
  • அ.அருள்தாசன் (பள்ளம்)
  • அருள் எழிலன்(புத்தன் துறை)
  • நேவிஸ் விக்டோரியா(வேம்பார்)
  • ஜெபமாலை ஆராச்சி(கன்னியாகுமரி)
  • ஜஸ்டின் திவாகர்(பொழிக்கரை)
  • ஜெரால்டு ராயன்(வீரபாண்டியப் பட்டணம்)
  • அலங்காரப் பரதர்(தூத்துக்குடி)
  • சிறில் அலெக்ஸ்(முட்டம்)
  • கபிரியேல் மெல்கியாஸ்(பள்ளம்)
  • எஸ். டெக்லா (கூட்டப்புளி)
  • ஜவகர்ஜி (நாகர்கோவில்)
  • பீட்டர் ராயன்(இடிந்தகரை)
  • டி அருள் எழிலன்(புத்தன்துறை)
  • ஜே.பி. வெனிஸ் (கோவளம்)

உசாத்துணை


✅Finalised Page