under review

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது

From Tamil Wiki
Revision as of 11:16, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. வள்ளலார் நெறியில் நின்று சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு, 2020 -ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. சமரச நெறிகளில் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது.

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது பெற்றவர்கள்

ஆண்டு விருது பெற்றவர்
2020 ஊரன் அடிகள்
2021 முனைவர் ரா.சஞ்சீவிராயர்


உசாத்துணை


✅Finalised Page