User:Manavalan: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 1: Line 1:
அழகிய மணவாளன் (பிறப்பு: ஆகஸ்ட்,13 1991) மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து கட்டுரைகள், கதைகள் தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.
[[File:Azha-scaled.jpg|thumb|நன்றி: jeyamohan.in]]
 
அழகிய மணவாளன் (பிறப்பு: ஆகஸ்ட்,13 1991) மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து கட்டுரைகள், கதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
அழகிய மணவாளன் சென்னையில் ஆகஸ்ட் 13 1991 அன்று நரசிம்மன், உஷாராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இளங்கலைப் பட்டத்தை (பி.இ. எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்) பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பெற்றார்.

== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
கல்லூரி முடித்து சிறிது காலம் விப்ரோவில் பணிபுரிந்தார். தற்போது பங்கு சந்தை வணிகம் செய்து வருகிறார்.  
கல்லூரி முடித்து சிறிது காலம் விப்ரோவில் பணிபுரிந்தார். தற்போது பங்கு சந்தை வணிகம் செய்து வருகிறார்.  
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
கல்லூரி முடித்த காலங்களில் எழுத்தாளர் [[நாஞ்சில் நாடன்]] புனைவு வழியாக இலக்கியத்துள் நுழைந்தார். பின் [[ஜெயமோகன்|ஜெயமோகனின்]] யானை டாக்டர் கதை மூலம் அவரது புனைவுலகத்தில் அறிமுகம் ஏற்பட்டு நவீன இலக்கிய ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினார்.  
கல்லூரி முடித்த காலங்களில் எழுத்தாளர் [[நாஞ்சில் நாடன்|நாஞ்சில் நாடனின்]] தலைகீழ் விகிதங்கள் நாவல்  வழியாக இலக்கியத்துள் நுழைந்தார். பின் [[ஜெயமோகன்|ஜெயமோகனின்]] அறம்  சிறுகதைத்தொகுப்பு  மூலம் அவரது புனைவுலகத்தில் அறிமுகம் ஏற்பட்டு நவீன இலக்கிய ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினார்.  

2016 இல் பாலக்காட்டு கல்லூரியில் நிகழ்ந்த ஜெயமோகனின் மலையாளச் சொற்பொழிவை கேட்ட பின்பு மலையாள மொழியின் மீது ஆர்வம் கொண்டு அதனைக் கற்றார். பின் மலையாளத்தில் இருந்து தொடர்ந்து கட்டுரைகளையும், சிறுகதைகளையும் தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார். தமிழ் விக்க இணையதளத்தின் பங்களிப்பாளராக உள்ளார்.
2015 இல் பாலக்காட்டு விக்டோரியா கல்லூரியில் நிகழ்ந்த ஜெயமோகனின் மலையாளச் சொற்பொழிவை கேட்ட பின்பு மலையாள மொழியின் மீது ஆர்வம் கொண்டு அதனைக் கற்றார். பின் மலையாளத்தில் இருந்து தொடர்ந்து கட்டுரைகளையும், சிறுகதைகளையும் தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார். தமிழ் விக்க இணையதளத்தின் பங்களிப்பாளராக உள்ளார்.
== மொழிபெயர்ப்புகள் ==

== வெளி இணைப்புகள் ==
* [https://www.jeyamohan.in/116050/ எழுத்தாளர் மதுபால் சிறுகதை]  
* [https://www.jeyamohan.in/128767/ கவிஞர்  கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கட்டுரை]
* [https://www.jeyamohan.in/148751/ நேருவின் வாழ்க்கைவரலாற்றெழுத்து பற்றி எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனின் கட்டுரை]
* [https://www.jeyamohan.in/150139/ ஆரோக்ய நிகேதனம் நாவல் பற்றி எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனின் கட்டுரை]
* [https://tamizhini.in/2021/11/25/%e0%ae%a4%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/ தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம் பற்றி எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனின் கட்டுரை]

Revision as of 17:19, 3 May 2022

நன்றி: jeyamohan.in

அழகிய மணவாளன் (பிறப்பு: ஆகஸ்ட்,13 1991) மொழிபெயர்ப்பாளர். மலையாளத்தில் இருந்து கட்டுரைகள், கதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.

பிறப்பு, கல்வி

அழகிய மணவாளன் சென்னையில் ஆகஸ்ட் 13 1991 அன்று நரசிம்மன், உஷாராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இளங்கலைப் பட்டத்தை (பி.இ. எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்) பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பெற்றார்.

தனி வாழ்க்கை

கல்லூரி முடித்து சிறிது காலம் விப்ரோவில் பணிபுரிந்தார். தற்போது பங்கு சந்தை வணிகம் செய்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கல்லூரி முடித்த காலங்களில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாவல் வழியாக இலக்கியத்துள் நுழைந்தார். பின் ஜெயமோகனின் அறம் சிறுகதைத்தொகுப்பு மூலம் அவரது புனைவுலகத்தில் அறிமுகம் ஏற்பட்டு நவீன இலக்கிய ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினார்.

2015 இல் பாலக்காட்டு விக்டோரியா கல்லூரியில் நிகழ்ந்த ஜெயமோகனின் மலையாளச் சொற்பொழிவை கேட்ட பின்பு மலையாள மொழியின் மீது ஆர்வம் கொண்டு அதனைக் கற்றார். பின் மலையாளத்தில் இருந்து தொடர்ந்து கட்டுரைகளையும், சிறுகதைகளையும் தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார். தமிழ் விக்க இணையதளத்தின் பங்களிப்பாளராக உள்ளார்.

மொழிபெயர்ப்புகள்