User:Arulj7978: Difference between revisions

From Tamil Wiki
m (Creating user page for new user.)
 
mNo edit summary
Line 1: Line 1:
Arul contributor to the tamil wiki.
[[File:அருள்ராஜ்.jpg|thumb]]
அருள்ராஜ் (பிறப்பு: 25 மே 1990) தமிழ் விக்கி இணைய கலைக் களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.
 
== பிறப்பு, கல்வி ==
அருள்ராஜ் 25 மே 1990 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாகோடு கிராமத்தில் ஜெபமணி, மகேஸ்வரி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.
 
ஆரம்ப பள்ளியை மண்டைக்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் பயின்றார். எட்டாம் வகுப்பு வரை மேல்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.  மேல் நிலைக்கல்வியை நாங்குநேரி தங்கரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.
 
ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டத்தை (மென்பொருள் பொறியியல்) திருநெல்வேலியில் உள்ள பி.எச்.என் பொறியியல் கல்லூரியில் பெற்றார்.
 
== தனி வாழ்க்கை ==
அருள்ராஜ் தன் மனைவி ஜான்சிராணியுடன் பாகோட்டில் வசித்து வருகிறார். இவர்களின் திருமணமும் 8 செப்டம்பர் 2021 இல் நிகழ்ந்தது. கொச்சினில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
எழுத்தாளர் [[ஜெயமோகன்|ஜெயமோகனின்]] அறம் தொகுப்பு மூலம் இலக்கிய பரிட்சியம் பெற்று. இலக்கியம் வாசிக்கத் தொடங்கினார். தமிழ் விக்கி இணையதளத்தின் தமிழ் பக்கங்களில் பங்களிப்பாற்றுகிறார்.

Revision as of 13:38, 4 May 2022

அருள்ராஜ்.jpg

அருள்ராஜ் (பிறப்பு: 25 மே 1990) தமிழ் விக்கி இணைய கலைக் களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.

பிறப்பு, கல்வி

அருள்ராஜ் 25 மே 1990 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாகோடு கிராமத்தில் ஜெபமணி, மகேஸ்வரி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப பள்ளியை மண்டைக்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் பயின்றார். எட்டாம் வகுப்பு வரை மேல்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். மேல் நிலைக்கல்வியை நாங்குநேரி தங்கரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.

ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டத்தை (மென்பொருள் பொறியியல்) திருநெல்வேலியில் உள்ள பி.எச்.என் பொறியியல் கல்லூரியில் பெற்றார்.

தனி வாழ்க்கை

அருள்ராஜ் தன் மனைவி ஜான்சிராணியுடன் பாகோட்டில் வசித்து வருகிறார். இவர்களின் திருமணமும் 8 செப்டம்பர் 2021 இல் நிகழ்ந்தது. கொச்சினில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் தொகுப்பு மூலம் இலக்கிய பரிட்சியம் பெற்று. இலக்கியம் வாசிக்கத் தொடங்கினார். தமிழ் விக்கி இணையதளத்தின் தமிழ் பக்கங்களில் பங்களிப்பாற்றுகிறார்.