Thiruvarangan Ulaa (novel): Difference between revisions

From Tamil Wiki
(Created page with "Thiruvarangan Ulaa is a Tamil historical novel. A work of popular fiction, it was authored by writer Sri Venugopalan. The story is set against the background of Muhammad Bin Tughlaq's invasion and sack of Thiruvarangam [Srirangam]. The first part of this novel is published under the title ''Thiruvarangan Ulaa'' and the second part under the title ''Madhura Vijayam.'' During the sack of Srirangam, the Vaishnava priests of the Ranganathaswamy Temple removed the festival id...")
 
No edit summary
Line 1: Line 1:
Thiruvarangan Ulaa is a Tamil historical novel. A work of popular fiction, it was authored by writer Sri Venugopalan. The story is set against the background of Muhammad Bin Tughlaq's invasion and sack of Thiruvarangam [Srirangam]. The first part of this novel is published under the title ''Thiruvarangan Ulaa'' and the second part under the title ''Madhura Vijayam.'' During the sack of Srirangam, the Vaishnava priests of the Ranganathaswamy Temple removed the festival idol [''urchavar''] from the temple's premises and travelled all over South India with it seeking protection. They brought it back to Srirangam only when the Nayakkas took over the town again. This bit of history is depicted in this novel.

[[File:Thiru.jpg|thumb]]
== Historical Background ==
பொயு.1326 ல் தென்னகம் மீது படையெடுத்து வந்த முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதரின் கோவிலை இக்கொள்ளையிட்டார். கோயிலைக் காக்க வைணவ ஆச்சாரியர்களும், மக்களும் ஆலய ஊழியர்களும் போராடினார்கள். சுல்தான் படைகளிடமிருந்து செல்வங்களை காக்க நகைகள், விக்ரகங்கள் போன்றவற்றை கொண்டு சென்று மறைத்தார்கள். உற்சவப் பெருமாளை திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை என்று பல இடங்களில் பதுக்கி வைத்திருந்து, இறுதியில் திருப்பதியில் பல காலம் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். பின் கி.பி. 1371ல் உற்சவர் விக்ரகம் திருவரங்கத்திற்கு கொண்டுவரப்பெற்றது. ஸ்ரீரங்கம் கோயிலொழுகு இரண்டு பகுதிகள், மற்றும் வைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரின் நம்பெருமாள் வனவாசம் ஆகியவற்றில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன.
== Conception, Publication ==
டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் எழுதிய South India and he Mohemmedan Invaders என்ற நூலை கன்னிமாரா நூலகத்தில் பார்த்ததாகவும் அதில் அவர் மேற்கோள் காட்டியிருந்த The Sack of Srirangam என்னும் பழைய நூல்குறிப்பால் ஆர்வமடைந்து மேற்கொண்டு ஆய்வுகளை தொடங்கி இந்நாவலை எழுதியதாக ஸ்ரீவேணுகோபாலன் இந்நாவலின் 2002 ஆம் பதிப்புக்கு எழுதிய கதை தோன்றிய கதை என்னும் முன்னுரைக்குறிப்பில் சொல்கிறார்.
இந்நாவல் தினமணி கதிர் வார இதழில் 1978 ல் தொடராக வெளிவந்தது. இரண்டாம் பகுதியும் சில ஆண்டுக்குப்பின் வெளியாகியது. பின்னர் நூல்வடிவாகியது.
== Literary Merit ==
திருவரங்கன் உலா உண்மையான வரலாற்று நிகழ்வை ஒட்டி எழுதப்பட்ட பொழுதுபோக்கு நாவல். சாகசம், மர்மம் ஆகிய இயல்புகள் கொண்டது. தமிழில் வரலாற்றுப் பொழுதுபோக்கு நாவல்களுக்கு ஒரு மரபு உண்டு. வால்டர் ஸ்காட், அலக்ஸாண்டர் டூமா ஆகியோரின் மரபை அடியொற்றி கல்கி முதல் தொடர்ச்சியாக பலர் எழுதி வந்துள்ளனர். ஆனால் சாகசநாயகனை மையமாகக் கொள்ளாமல் ஒரு வரலாற்று நிகழ்வை மையமாகக்கொண்டு எழுதப்பட்டமையால் இந்நாவல் முக்கியமானதாக ஆகிறது. இந்நாவலில் வேதாந்த தேசிகர், பிள்ளைலோகாச்சாரியார் போன்ற வைணவ ஆச்சாரியார்களும் கதைமாந்தராக வருகிறார்கள்
== Links ==
https://archive.org/details/ThiruvaranganUlaa/ThiruAranganUlaa_Part1/

Revision as of 15:53, 23 January 2022

Thiruvarangan Ulaa is a Tamil historical novel. A work of popular fiction, it was authored by writer Sri Venugopalan. The story is set against the background of Muhammad Bin Tughlaq's invasion and sack of Thiruvarangam [Srirangam]. The first part of this novel is published under the title Thiruvarangan Ulaa and the second part under the title Madhura Vijayam. During the sack of Srirangam, the Vaishnava priests of the Ranganathaswamy Temple removed the festival idol [urchavar] from the temple's premises and travelled all over South India with it seeking protection. They brought it back to Srirangam only when the Nayakkas took over the town again. This bit of history is depicted in this novel.

Thiru.jpg

Historical Background

பொயு.1326 ல் தென்னகம் மீது படையெடுத்து வந்த முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதரின் கோவிலை இக்கொள்ளையிட்டார். கோயிலைக் காக்க வைணவ ஆச்சாரியர்களும், மக்களும் ஆலய ஊழியர்களும் போராடினார்கள். சுல்தான் படைகளிடமிருந்து செல்வங்களை காக்க நகைகள், விக்ரகங்கள் போன்றவற்றை கொண்டு சென்று மறைத்தார்கள். உற்சவப் பெருமாளை திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை என்று பல இடங்களில் பதுக்கி வைத்திருந்து, இறுதியில் திருப்பதியில் பல காலம் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். பின் கி.பி. 1371ல் உற்சவர் விக்ரகம் திருவரங்கத்திற்கு கொண்டுவரப்பெற்றது. ஸ்ரீரங்கம் கோயிலொழுகு இரண்டு பகுதிகள், மற்றும் வைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரின் நம்பெருமாள் வனவாசம் ஆகியவற்றில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

Conception, Publication

டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் எழுதிய South India and he Mohemmedan Invaders என்ற நூலை கன்னிமாரா நூலகத்தில் பார்த்ததாகவும் அதில் அவர் மேற்கோள் காட்டியிருந்த The Sack of Srirangam என்னும் பழைய நூல்குறிப்பால் ஆர்வமடைந்து மேற்கொண்டு ஆய்வுகளை தொடங்கி இந்நாவலை எழுதியதாக ஸ்ரீவேணுகோபாலன் இந்நாவலின் 2002 ஆம் பதிப்புக்கு எழுதிய கதை தோன்றிய கதை என்னும் முன்னுரைக்குறிப்பில் சொல்கிறார்.

இந்நாவல் தினமணி கதிர் வார இதழில் 1978 ல் தொடராக வெளிவந்தது. இரண்டாம் பகுதியும் சில ஆண்டுக்குப்பின் வெளியாகியது. பின்னர் நூல்வடிவாகியது.

Literary Merit

திருவரங்கன் உலா உண்மையான வரலாற்று நிகழ்வை ஒட்டி எழுதப்பட்ட பொழுதுபோக்கு நாவல். சாகசம், மர்மம் ஆகிய இயல்புகள் கொண்டது. தமிழில் வரலாற்றுப் பொழுதுபோக்கு நாவல்களுக்கு ஒரு மரபு உண்டு. வால்டர் ஸ்காட், அலக்ஸாண்டர் டூமா ஆகியோரின் மரபை அடியொற்றி கல்கி முதல் தொடர்ச்சியாக பலர் எழுதி வந்துள்ளனர். ஆனால் சாகசநாயகனை மையமாகக் கொள்ளாமல் ஒரு வரலாற்று நிகழ்வை மையமாகக்கொண்டு எழுதப்பட்டமையால் இந்நாவல் முக்கியமானதாக ஆகிறது. இந்நாவலில் வேதாந்த தேசிகர், பிள்ளைலோகாச்சாரியார் போன்ற வைணவ ஆச்சாரியார்களும் கதைமாந்தராக வருகிறார்கள்

Links