under review

ஹிதகாரிணி: Difference between revisions

From Tamil Wiki
(Reviewed by Je)
No edit summary
 
(4 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Hithakarini|Title of target article=Hithakarini}}
[[File:Img 5914-2 (1).jpg|thumb|விசாலாட்சியம்மாள்]]

ஹிதகாரிணி (1909-1915) தமிழில் வெளிவந்த தொடக்க கால இதழ். பெண் இதழாசிரியர் பணியாற்றிய முதல் இதழ். பண்டிதை [[விசாலாட்சி அம்மாள்]] இதன் ஆசிரியராக இருந்தார்.

== வரலாறு ==
== வரலாறு ==
நாவலாசிரியை விசாலாட்சி அம்மாள் லோகோபகாரி இதழில் துணை ஆசிரியராக இருந்தார். அதன் ஆசிரியராக இருந்த நடராஜ ஐயர் மறைந்தபின் ஆசிரியரான வைத்யநாத ஐயர் என்பருடன் ஓராண்டுக்குள் விசாலாட்சி அம்மாளுக்கு கருத்து வேறுபாடு உருவானது. ஆகவே இதழில் இருந்து விலகி 1909-ல் ஹிதகாரிணி என்னும் இதழை சொந்தமாக தொடங்கினார். பின்னர் ஹிதகாரிணி அச்சகத்தில் இருந்து ஆன்மிகச் செய்திகளுக்காக ஞானசந்திரிகா என்னும் இதழையும் தொடங்கி நடத்தினார். 1915 வரை ஹிதகாரிணி வெளிவந்தது.  
நாவலாசிரியை விசாலாட்சி அம்மாள் [[லோகோபகாரி]] இதழில் துணை ஆசிரியராக இருந்தார். அதன் ஆசிரியராக இருந்த நடராஜ ஐயர் மறைந்தபின் ஆசிரியரான வைத்யநாத ஐயர் என்பருடன் ஓராண்டுக்குள் விசாலாட்சி அம்மாளுக்கு கருத்து வேறுபாடு உருவானது. ஆகவே இதழில் இருந்து விலகி 1909-ல் ஹிதகாரிணி என்னும் இதழை சொந்தமாக தொடங்கினார். பின்னர் ஹிதகாரிணி அச்சகத்தில் இருந்து ஆன்மிகச் செய்திகளுக்காக [[ஞானசந்திரிகா]] என்னும் இதழையும் தொடங்கி நடத்தினார். 1915 வரை ஹிதகாரிணி வெளிவந்தது.  
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://books.google.co.in/books?id=25dQDwAAQBAJ&pg=PT7&lpg=PT7&dq=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF&source=bl&ots=TP8iYxtDX9&sig=ACfU3U3mteVfjrmYqduYxnCHRRmJ_HjTTA&hl=en&sa=X&ved=2ahUKEwil8_KatpH2AhW0SGwGHe3TCc4Q6AF6BAgLEAM#v=onepage&q=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF&f=false விடுதலைக்கு முந்தைய தமிழ் நாவல்கள்]

* [https://tamilandvedas.com/2016/06/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/ பழைய தமிழ் எழுத்தாளார்கள், லண்டன் சுவாமிநாதன் (tamilandvedas.com)]

* [https://solvanam.com/2019/04/26/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87/ மாதர் மறுமணம் – ஓர் அச்சு இயக்கம் – சொல்வனம் | இதழ் 268 | 10 ஏப்ரல் 2022 (solvanam.com)]

{{Finalised}}
{{finalised}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:இதழ்கள்]]

Latest revision as of 10:45, 26 November 2023

To read the article in English: Hithakarini. ‎

விசாலாட்சியம்மாள்

ஹிதகாரிணி (1909-1915) தமிழில் வெளிவந்த தொடக்க கால இதழ். பெண் இதழாசிரியர் பணியாற்றிய முதல் இதழ். பண்டிதை விசாலாட்சி அம்மாள் இதன் ஆசிரியராக இருந்தார்.

வரலாறு

நாவலாசிரியை விசாலாட்சி அம்மாள் லோகோபகாரி இதழில் துணை ஆசிரியராக இருந்தார். அதன் ஆசிரியராக இருந்த நடராஜ ஐயர் மறைந்தபின் ஆசிரியரான வைத்யநாத ஐயர் என்பருடன் ஓராண்டுக்குள் விசாலாட்சி அம்மாளுக்கு கருத்து வேறுபாடு உருவானது. ஆகவே இதழில் இருந்து விலகி 1909-ல் ஹிதகாரிணி என்னும் இதழை சொந்தமாக தொடங்கினார். பின்னர் ஹிதகாரிணி அச்சகத்தில் இருந்து ஆன்மிகச் செய்திகளுக்காக ஞானசந்திரிகா என்னும் இதழையும் தொடங்கி நடத்தினார். 1915 வரை ஹிதகாரிணி வெளிவந்தது.

உசாத்துணை

✅Finalised Page