standardised

வேலுப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 23:15, 20 April 2022 by Tamizhkalai (talk | contribs)

வேலுப்பிள்ளை (திருக்கோணமலை) (19ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை திருக்கோணமலையில் 19ஆம் நூற்றாண்டில் வேலுப்பிள்ளை பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தனிப்பாடல்கள் பல எழுதினார். சிற்றிலக்கிய வகைமையான கும்மியைக் கொண்டு திறான்ஸ்வால் யுத்தக் கும்மி பாடினார்.

நூல்கள் பட்டியல்

  • திறான்ஸ்வால் யுத்தக் கும்மி

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.