வேற்றுப்பொருள் வைப்பணி

From Tamil Wiki
Revision as of 01:08, 5 June 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "கவிஞன் தான் கூறவிரும்பும் சிறப்புப் பொருளை உலகமறிந்த பொதுப்பொருளைக் கொண்டு விளக்கிக் கூறுவது '''வேற்றுப்பொருள் வைப்பணி''' எனப்படும். பொதுப்பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கவிஞன் தான் கூறவிரும்பும் சிறப்புப் பொருளை உலகமறிந்த பொதுப்பொருளைக் கொண்டு விளக்கிக் கூறுவது வேற்றுப்பொருள் வைப்பணி எனப்படும். பொதுப்பொருளால் சிறப்புப் பொருளையும், சிறப்புப் பொருளால் பொதுப்பொருளையும் விளக்குவது வேற்றுப்பொருள் வைப்பணியாகும்.