being created

வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்

From Tamil Wiki
Revision as of 20:48, 25 December 2023 by Ramya (talk | contribs) (Created page with "வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == ==இலக்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

இலக்கிய வாழ்க்கை

வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் 362வது பாடலாக உள்ளது. குறிஞ்சித்திணையைச் சிறப்பித்துப் பாடினார். தோழி கூற்றாக பாடல் அமைந்துள்ளது.

பாடல்வழி அறியவரும் செய்திகள்
  • வேலன் வெறியாட்டு விழா: பலவகையான உணவுப் பொருள்களை முருகனுக்குப் படைத்து, சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று பலி கொடுத்தல்.

பாடல் நடை

  • குறுந்தொகை: 362 (குறிஞ்சித்திணை)

முருகயர்ந் துவந்த முதுவாய் வேல
சினவ லோம்புமதி வினவுவ துடையேன்
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு
சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே.

உசாத்துணை

  • 362. தோழி கூற்று: nallakurunthokai



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.