standardised

வெளிச்சம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:வெளிச்சம்.jpg|thumb|வெளிச்சம் இதழ்]]
[[File:வெளிச்சம்.jpg|thumb|வெளிச்சம் இதழ்]]
வெளிச்சம் (1991-2005 ) தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் கலையிலக்கிய இதழ். முல்லைத்தீவிலிருந்தும் வேறு இடங்களில் இருந்தும் வெளிவந்த இருமாத வெளியீடு
வெளிச்சம் (1991-2005) தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் கலையிலக்கிய இதழ். முல்லைத்தீவிலிருந்தும் வேறு இடங்களில் இருந்தும் வெளிவந்த இருமாத வெளியீடு


== வெளியீடு ==
== வெளியீடு ==
தமிழீழ விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் நடுவப் பணியகம், 4-ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, தமிழீழம் என்னும் முகவரியில் இருந்து வெளியிட்டது. 1991-ல் வெளிவரத்தொடங்கிய இவ்விதழ் 2005-ல் நின்றது. இவ்விதழின் ஆசிரியர் குழு அறிவிக்கப்படவில்லை. வே.பாலகுமார், [[புதுவை இரத்தினத்துரை]], [[அ.ஏசுராசா]], [[கருணாகரன்]] ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் இதில் பங்காற்றியிருக்கின்றனர்.  
தமிழீழ விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் நடுவப் பணியகம், 4-ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, தமிழீழம் என்னும் முகவரியில் இருந்து வெளியிட்டது. 1991-ல் வெளிவரத்தொடங்கிய இவ்விதழ் 2005-ல் நின்றது. இவ்விதழின் ஆசிரியர் குழு அறிவிக்கப்படவில்லை. வே.பாலகுமார், [[புதுவை இரத்தினத்துரை]], [[அ.ஏசுராசா]], [[கருணாகரன்]] ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் இதில் பங்காற்றியிருக்கின்றனர்.  


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 12:34, 19 April 2022

வெளிச்சம் இதழ்

வெளிச்சம் (1991-2005) தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் கலையிலக்கிய இதழ். முல்லைத்தீவிலிருந்தும் வேறு இடங்களில் இருந்தும் வெளிவந்த இருமாத வெளியீடு

வெளியீடு

தமிழீழ விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் நடுவப் பணியகம், 4-ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, தமிழீழம் என்னும் முகவரியில் இருந்து வெளியிட்டது. 1991-ல் வெளிவரத்தொடங்கிய இவ்விதழ் 2005-ல் நின்றது. இவ்விதழின் ஆசிரியர் குழு அறிவிக்கப்படவில்லை. வே.பாலகுமார், புதுவை இரத்தினத்துரை, அ.ஏசுராசா, கருணாகரன் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் இதில் பங்காற்றியிருக்கின்றனர்.

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.