first review completed

வெளிச்சம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 10: Line 10:
* [https://noolaham.net/project/330/32979/32979.pdf வெளிச்சம் பவள இதழ் 2001, விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்]
* [https://noolaham.net/project/330/32979/32979.pdf வெளிச்சம் பவள இதழ் 2001, விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்]


{{Standardised}}
{{first review completed}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:19, 19 April 2022

வெளிச்சம் இதழ்

வெளிச்சம் (1991-2005) தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் கலையிலக்கிய இதழ். முல்லைத்தீவிலிருந்தும் வேறு இடங்களில் இருந்தும் வெளிவந்த இருமாத வெளியீடு

வெளியீடு

தமிழீழ விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் நடுவப் பணியகம், 4-ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, தமிழீழம் என்னும் முகவரியில் இருந்து வெளியிட்டது. 1991-ல் வெளிவரத்தொடங்கிய இவ்விதழ் 2005-ல் நின்றது. இவ்விதழின் ஆசிரியர் குழு அறிவிக்கப்படவில்லை. வே.பாலகுமார், புதுவை இரத்தினத்துரை, அ.ஏசுராசா, கருணாகரன் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் இதில் பங்காற்றியிருக்கின்றனர்.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.