வெளிச்சங்கள்

From Tamil Wiki
Revision as of 12:08, 8 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "வெளிச்சங்கள் (1973 ) தமிழில் வானம்பாடி கவிதை இயக்கத்தின் வெளிப்பாடாக உருவான முதல் கவிதைத் தொகுப்பு, == வெளியீடு == வானம்பாடி கவிதை இதழ் வெளியாகத் தொடங்கி டிசம்பர் 1973-ல் வானம்பாடி இதழ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வெளிச்சங்கள் (1973 ) தமிழில் வானம்பாடி கவிதை இயக்கத்தின் வெளிப்பாடாக உருவான முதல் கவிதைத் தொகுப்பு,

வெளியீடு

வானம்பாடி கவிதை இதழ் வெளியாகத் தொடங்கி டிசம்பர் 1973-ல் வானம்பாடி இதழ் பத்து இலக்கங்கள் வெளிவந்த பின் இந்த தொகுப்பு வெளிவந்தது.

இடம்பெற்ற கவிஞர்கள்

வெளிச்சங்கள் தொகுப்பில்அதில் 33 கவிஞர்களின் கவிதைகள் இருந்தன.

ஆகிய கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன.

வானம்பாடிகளின் இரண்டாவது தொகுப்பு ’சிநேக புஷ்பங்கள்' 1976-ல் வெளிவந்தது.

உசாத்துணை