standardised

விவேகபோதினி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 6: Line 6:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://www.thamizham.net/ithazh/oldmag/om/om006-u8.htm தமிழம் வலை -  பழைய இதழ்கள்]
 
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om006-u8.htm தமிழம் வலை -  பழைய இதழ்கள்]


{{Standardised}}
{{Standardised}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:21, 19 April 2022

விவேகபோதினி

விவேகபோதினி (1907-1918) சென்னையிலிருந்து தொடங்கப்பட்ட தமிழ் இதழ்.

வெளியீடு

ஒவ்வொரு இதழிலும் புகழ்பெற்ற ஒருவரின் புகைப்படத்தை நல்ல தாளில் வெளியிட்டுள்ளது. மதசெய்திகள், மகாபாரதக் கதைகள், பஞ்சாங்கம், அரசச் செய்திகள், மக்கள் செய்திகள், பெரியோர் சரிதை என வெளியிட்டுள்ளது.

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.