விவேகபோதினி: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 9: | Line 9: | ||
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om006-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | * [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om006-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | ||
{{ | {{first review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 19:09, 19 April 2022
விவேகபோதினி (1907-1918) சென்னையிலிருந்து தொடங்கப்பட்ட தமிழ் இதழ்.
வெளியீடு
ஒவ்வொரு இதழிலும் புகழ்பெற்ற ஒருவரின் புகைப்படத்தை நல்ல தாளில் வெளியிட்டுள்ளது. மதசெய்திகள், மகாபாரதக் கதைகள், பஞ்சாங்கம், அரசச் செய்திகள், மக்கள் செய்திகள், பெரியோர் சரிதை என வெளியிட்டுள்ளது.
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.