under review

லோகமாதேவி: Difference between revisions

From Tamil Wiki
(changed single quotes)
No edit summary
 
(31 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
[[File:லோகமாதேவி1.jpg|thumb|287x287px|முனைவர் லோகமாதேவி]]

லோகமாதேவி (பிறப்பு: பிப்ரவரி 12, 1970) தாவரவியல் பேராசிரியர், துறைசார் எழுத்தாளர், கட்டுரையாளர். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பணியில் உள்ளார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் திருத்துனர். தொடர்ந்து தாவரவியல் சார்ந்த தமிழ் கட்டுரைகளை மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.  
லோகமாதேவி (பிறப்பு: பிப்ரவரி 12, 1970) (சான்றிதழ் படி: மே 5, 1969) ) தாவரவியல் பேராசிரியர், துறைசார் எழுத்தாளர், கட்டுரையாளர். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் திருத்துனர். தொடர்ந்து தாவரவியல் சார்ந்த தமிழ் கட்டுரைகளை மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.  
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
லோகமாதேவி கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் அழுக்குராஜ், பரமேஸ்வரி இணையருக்கு பிப்ரவரி 12, 1970-ல் இரண்டாவது மகளாகப் பிறந்தார். ஒரு அக்காள் மற்றும் ஒரு தம்பி உடன்பிறந்தவர்கள். புனித லூர்து மெட்ரிகுலேஷன் பள்ளி, வேட்டைக்காரன்புதூர் ஊராட்சி ஒன்றியப்பள்ளி, செயிண்ட் அலோஷியஸ் மேல்நிலைப்பள்ளி தாராபுரம், மற்றும் பொள்ளாச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார்.

நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் தாவரவியலில் இளங்கலை அறிவியல் (BSc) பட்டம் பெற்றார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் பட்டம் (தாவரவியல்) பெற்றார். ஆய்வியல் நிறைஞர்(M Phil) மற்றும் முனைவர் (1997) பட்டங்களை கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

[[File:தாவர உலகம் (முனைவர் அ. லோகமாதேவி).jpg|thumb|340x340px|தாவர உலகம் (முனைவர் அ. லோகமாதேவி)]]
லோகமாதேவி முனைவர் பட்டத்திற்காக பொள்ளாச்சியில் 90-களில் பெரும் பிரச்சினையாக இருந்த தேங்காய்நார்க்கழிவுகளை பூஞ்சைகளின் உதவியால் மட்கச் செய்து உரமாக்கும் ஆய்வை சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செய்தார். அந்த ஆய்வு தொடர்பான அவரது 6 சர்வதேச ஆய்வறிக்கைகள் இங்கிலாந்தில் வெளியாயின. சால்போர்ட் (Salford) பல்கலைக்கழகத்தின் அறிவியல் சஞ்சிகை(journal) யில் இந்த ஆறு ஆய்வறிக்கைகள் ஓர் இதழாக வெளிவந்தன. அப்போது இந்த அரிய சாதனை பரவலாகப் பேசப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு இந்த ஆய்வைக் குறித்த பயிற்சியை அளிக்கும் வாய்ப்பையும் சால்போர்ட் பல்கலைக்கழகம் லோகமாதேவிக்கு வழங்கியது.
==தனி வாழ்க்கை==
ஏப்ரல் 22, 1999-ல் அண்ணாதுரையை மணந்து கொண்டார். சரண், தருண் இரு மகன்கள். இருபது ஆண்டுகளாக தாவரவியல் துறை பேராசிரியை மற்றும் தலைவராக பொள்ளாச்சி, நல்லமுத்துகவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் பணி புரிந்து வருகிறார். முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டி. இவரின் வழிகாட்டுதலில் 16 மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டம்பெற்றுள்ளனர். மூன்று முனைவர் பட்ட மாணவர்கள் பழங்குடியின தாவரவியலில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
==இலக்கிய வாழ்க்கை==
[[File:Sakee.jpg|thumb]]
[[File:Vanavil-maram.png|thumb|வானவில் மரம்]]

லோகமாதேவி முனைவர் பட்டத்திற்காக பொள்ளாச்சியில் 90-களில் பெரும் பிரச்சினையாக இருந்த தேங்காய்நார்க்கழிவுகளை பூஞ்சைகளின் உதவியால் மட்கச் செய்து உரமாக்கும் ஆய்வை சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செய்தார். அந்த ஆய்வு தொடர்பான அவரது 6 சர்வதேச ஆய்வறிக்கைகள் இங்கிலாந்தில் வெளியாயின. சால்போர்ட் (Salford) பல்கலைக்கழகத்தின் அறிவியல் சஞ்சிகை(journal) யில் இந்த ஆறு ஆய்வறிக்கைகள் ஓர் இதழாக வெளிவந்தன. அப்போது இந்த அரிய சாதனை பரவலாகப் பேசப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு இந்த ஆய்வைக் குறித்த பயிற்சியை அளிக்கும் வாய்ப்பையும் சால்போர்ட் பல்கலைக்கழகம் லோகமாதேவிக்கு வழங்கியது.
லோகமாதேவி தாவரவியல் துறைசார் எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். தாவரவியல் தொடர்பான புத்தகங்கள் எழுதியுள்ளார். விஞ்ஞான் ப்ரசார் வெளியிட்ட "தாவர உலகம்" முக்கியமான படைப்பு. தொடர்ந்து தாவரவியல்-இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை இலக்கிய, நாளிழ்களில் எழுதி வருகிறார். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்ய மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது தமிழில் தாவரவியல் அகராதியை உருவாக்கும் முயற்சிலும், அந்தியூர் வனப்பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்.
== தனி வாழ்க்கை ==
ஏப்ரல் 22, 1999-ல் அண்ணாதுரையை மணந்து கொண்டார். சரண், தருண் இரு மகன்கள். இருபது ஆண்டுகளாக தாவரவியல் பேராசிரியையாக பொள்ளாச்சி, நல்லமுத்துகவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் பணி புரிந்து வருகிறார். முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டி. இவரின் வழிகாட்டுதலில் 16 மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டம்பெற்றுள்ளனர். மூன்று முனைவர் பட்ட மாணவர்கள் பழங்குடியின தாவரவியலில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
== இலக்கிய வாழ்க்கை ==
[[File:தாவர உலகம் (முனைவர் அ. லோகமாதேவி).jpg|thumb|340x340px|தாவர உலகம் (முனைவர் அ. லோகமாதேவி)]]
லோகமாதேவி தாவரவியல் துறைசார் எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். தாவரவியல் தொடர்பான ஆறு புத்தகங்கள் எழுதியுள்ளார். விஞ்ஞான் ப்ரசார் வெளியிட்ட "தாவர உலகம்" முக்கியமான படைப்பு. தொடர்ந்து தாவரவியல்-இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை இலக்கிய, நாளிழ்களில் எழுதி வருகிறார். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பணியில் மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழில் தாவரவியல் அகராதியை உருவாக்கும் முயற்சிலும், அந்தியூர் வனப்பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்.

தினமலரில் 'பட்டம்' சிறப்பிதழில் தொடர்ந்து மூன்று வருடங்கள் தாவரவியல் கட்டுரைகள் எழுதினார். சொல்வனம், நீர்மை, ஆனந்த சந்திரிகை போன்ற மின்னிதழ்களிலும், எழுத்தாளர் ஜெயமோகன் தளத்திலும் தாவரவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார். தாவரவியல் கலைச்சொல் அகராதியைத் தயாரித்து வருகிறார்.  

Line 18: Line 21:

தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் திருத்துனர் மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் பங்களிப்பாளர், மேற்பார்வையாளர்.

== விருது ==
 
* 2019-ல் தினமலரும், கனடாவின் அநித்தம் அமைப்பும் இணைந்து அறிவியலை தமிழில் எழுதுவதற்காக "தோழி விருது" வழங்கியது.
==விருது==
== நூல் பட்டியல் ==
*2019-ல் தினமலரும், கனடாவின் அநித்தம் அமைப்பும் இணைந்து அறிவியலை தமிழில் எழுதுவதற்காக "தோழி விருது" வழங்கியது.
* தாவர உலகம் (விஞ்ஞான் பிரசார் வெளியீடு: 2022)
*2022 ன் சிறந்த சூழலியல் கட்டுரைக்கான செங்கால் நாரை விருது, காக்கைகூடு அமைப்பினரால் வழங்கபட்டது.
* இயற்கை முறை மாடித்தோட்டம் மற்றும் வீட்டு காய்கறித்தோட்டம்
 
===== ஆங்கில நூல்கள் =====
==நூல் பட்டியல்==
* A Compendiyum of NGM college Campus Flora (2016)
*தாவர உலகம் (விஞ்ஞான் பிரசார் வெளியீடு: 2022)
* Plant Anatomy, A practical handbook
*இயற்கை முறை மாடித்தோட்டம் மற்றும் வீட்டு காய்கறித்தோட்டம்
* Medicinal Monocots
*ஸாகே-போதையின் கதை 2023-விஷ்ணுபுரம் வெளியீடு
* Ethnobotanical traditions of kodanthur tribes
*வானவில் மரம் 2023- அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
== இணைப்புகள் ==
=====ஆங்கில நூல்கள்=====  
* [https://logamadevi.in/ அதழ்: லோகமாதேவி வலைதளம்]
*A Compendium of NGM college Campus Flora (2016)
* [https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D அரிஸோனா பல்கலைக்கழகம்: வலைதளம்: தாவரவியல் கட்டுரைகள் மொழியாக்கம்]
*Plant Anatomy, A practical handbook
*Medicinal Monocots
*Ethnobotanical traditions of kodanthur tribes
 
==பிற இணைப்புகள்==
*[https://logamadevi.in/ அதழ்: லோகமாதேவி வலைதளம்]
*[https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D அரிஸோனா பல்கலைக்கழகம்: வலைதளம்: தாவரவியல் கட்டுரைகள் மொழியாக்கம்]
*[https://solvanam.com/author/lokamadevi/ லோகமாதேவியின் தாவரவியல் கட்டுரைகள்- சொல்வனம்]

எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் உள்ள லோகமாதேவியின் சில கட்டுரைகள்:
*[https://aramonline.in/11727/plants-trees-natural-knowledge/ இயற்கையை உணராதார் கண் இருந்தும் குருடர்களே, அறம் ஆன்லைன்]
* [https://www.jeyamohan.in/160046/ தர்ப்பை]  
*[http://www.kurugu.in/2023/03/blog-post_36.html குருகு, தியடோர் பாஸ்கரன் சிறப்பிதழ் கட்டுரை: நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே!]
*[https://akazhonline.com/?p=5208 ஆலகாலச்செடி குறியீட்டு எண் 420, அகழ் மின்னிதழ் .]  

* [https://www.jeyamohan.in/162409/ மரவள்ளி]  
====== எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் உள்ள லோகமாதேவியின் சில கட்டுரைகள்: ======
* [https://www.jeyamohan.in/164462/ ஒளிமாசு]
*[https://www.jeyamohan.in/160046/ தர்ப்பை]
* [https://www.jeyamohan.in/137821 நஞ்சின் அழகு]
*[https://www.jeyamohan.in/162409/ மரவள்ளி]
* [https://www.jeyamohan.in/152115 வெண்முரசில் மகரந்தம்]
*[https://www.jeyamohan.in/164462/ ஒளிமாசு]
* [https://www.jeyamohan.in/139094/ பார்த்தீனியமும் டார்த்தீனியமும்]
*[https://www.jeyamohan.in/137821 நஞ்சின் அழகு]
*[https://www.jeyamohan.in/152115 வெண்முரசில் மகரந்தம்]
*[https://www.jeyamohan.in/139094/ பார்த்தீனியமும் டார்த்தீனியமும்]
==காணொளிகள்==
*[https://youtu.be/LHCtpOqkIAQ சூழலியல் - ஒரு புரிதல் - லோகமாதேவி  சென்னை இலக்கியத் திருவிழா - 2023-யூடியூப் காணொளி]
* [https://youtu.be/AnjztIgjisQ?si=Hr1L_io03GWWCWnQ வேங்கை வனம் ,எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புலகம் -லோகமாதேவி உரை, யூடியூப் காணொளி]
*[https://www.youtube.com/live/MdpTWLKlwjg?si=qcMyG-1xsyGINOD5 மரங்கள் பேசும் மௌன மொழி புத்தக அறிமுகம் - லோகமாதேவி]
*[https://www.youtube.com/live/nEaU9DZyU9s?si=w6XS-T1teKIW2qoS Just kadaikkalaam-Home Gardening Experiences ft. Logamadevi, Apoorva,]
*[https://youtu.be/sibxlWPOfLM?si=onp7xtcNIOrqwTSA அல் கிஸா நூல் அறிமுகம் லோகமாதேவி]
*[https://youtu.be/IC-Va27zpR0?si=e_2XR-BbcFJbn_OJ தெரிந்த தாவரங்கள் தெரியாத விஷயங்கள்.-உரை லோகமாதேவி,]
*[https://www.youtube.com/live/1xz9yj7Nbn8?si=jY58iaVyox5wfhV சிந்தனை மன்றம் விழா நாள்-இயற்கையின் அறிதலின் குறைபாடு  உரை]
*[https://youtu.be/yyfkOZXd29Y?si=ysEnFLVSupTvlyw- அ.வெண்ணிலாவுடன் கலந்துரையாடல் -நீரதிகாரம் 100 கொண்டாட்டம்]

== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{Finalised}}
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:Spc]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:கட்டுரையாளர்கள்]]
{{Finalised}}
[[Category:பேராசிரியர்கள்]]

Latest revision as of 09:54, 5 February 2024

முனைவர் லோகமாதேவி

லோகமாதேவி (பிறப்பு: பிப்ரவரி 12, 1970) (சான்றிதழ் படி: மே 5, 1969) ) தாவரவியல் பேராசிரியர், துறைசார் எழுத்தாளர், கட்டுரையாளர். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் திருத்துனர். தொடர்ந்து தாவரவியல் சார்ந்த தமிழ் கட்டுரைகளை மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

லோகமாதேவி கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் அழுக்குராஜ், பரமேஸ்வரி இணையருக்கு பிப்ரவரி 12, 1970-ல் இரண்டாவது மகளாகப் பிறந்தார். ஒரு அக்காள் மற்றும் ஒரு தம்பி உடன்பிறந்தவர்கள். புனித லூர்து மெட்ரிகுலேஷன் பள்ளி, வேட்டைக்காரன்புதூர் ஊராட்சி ஒன்றியப்பள்ளி, செயிண்ட் அலோஷியஸ் மேல்நிலைப்பள்ளி தாராபுரம், மற்றும் பொள்ளாச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார்.

நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் தாவரவியலில் இளங்கலை அறிவியல் (BSc) பட்டம் பெற்றார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் பட்டம் (தாவரவியல்) பெற்றார். ஆய்வியல் நிறைஞர்(M Phil) மற்றும் முனைவர் (1997) பட்டங்களை கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

தாவர உலகம் (முனைவர் அ. லோகமாதேவி)

லோகமாதேவி முனைவர் பட்டத்திற்காக பொள்ளாச்சியில் 90-களில் பெரும் பிரச்சினையாக இருந்த தேங்காய்நார்க்கழிவுகளை பூஞ்சைகளின் உதவியால் மட்கச் செய்து உரமாக்கும் ஆய்வை சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செய்தார். அந்த ஆய்வு தொடர்பான அவரது 6 சர்வதேச ஆய்வறிக்கைகள் இங்கிலாந்தில் வெளியாயின. சால்போர்ட் (Salford) பல்கலைக்கழகத்தின் அறிவியல் சஞ்சிகை(journal) யில் இந்த ஆறு ஆய்வறிக்கைகள் ஓர் இதழாக வெளிவந்தன. அப்போது இந்த அரிய சாதனை பரவலாகப் பேசப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு இந்த ஆய்வைக் குறித்த பயிற்சியை அளிக்கும் வாய்ப்பையும் சால்போர்ட் பல்கலைக்கழகம் லோகமாதேவிக்கு வழங்கியது.

தனி வாழ்க்கை

ஏப்ரல் 22, 1999-ல் அண்ணாதுரையை மணந்து கொண்டார். சரண், தருண் இரு மகன்கள். இருபது ஆண்டுகளாக தாவரவியல் துறை பேராசிரியை மற்றும் தலைவராக பொள்ளாச்சி, நல்லமுத்துகவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் பணி புரிந்து வருகிறார். முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டி. இவரின் வழிகாட்டுதலில் 16 மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டம்பெற்றுள்ளனர். மூன்று முனைவர் பட்ட மாணவர்கள் பழங்குடியின தாவரவியலில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இலக்கிய வாழ்க்கை

Sakee.jpg
வானவில் மரம்

லோகமாதேவி தாவரவியல் துறைசார் எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். தாவரவியல் தொடர்பான புத்தகங்கள் எழுதியுள்ளார். விஞ்ஞான் ப்ரசார் வெளியிட்ட "தாவர உலகம்" முக்கியமான படைப்பு. தொடர்ந்து தாவரவியல்-இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை இலக்கிய, நாளிழ்களில் எழுதி வருகிறார். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்ய மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது தமிழில் தாவரவியல் அகராதியை உருவாக்கும் முயற்சிலும், அந்தியூர் வனப்பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்.

தினமலரில் 'பட்டம்' சிறப்பிதழில் தொடர்ந்து மூன்று வருடங்கள் தாவரவியல் கட்டுரைகள் எழுதினார். சொல்வனம், நீர்மை, ஆனந்த சந்திரிகை போன்ற மின்னிதழ்களிலும், எழுத்தாளர் ஜெயமோகன் தளத்திலும் தாவரவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார். தாவரவியல் கலைச்சொல் அகராதியைத் தயாரித்து வருகிறார்.

ஜி. கே. செஸ்டர்டனின் (G.K.Chesterton) 'நீலச் சிலுவை' (Blue Cross) சிறுகதையைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.[1]

தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் திருத்துனர் மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் பங்களிப்பாளர், மேற்பார்வையாளர்.

விருது

  • 2019-ல் தினமலரும், கனடாவின் அநித்தம் அமைப்பும் இணைந்து அறிவியலை தமிழில் எழுதுவதற்காக "தோழி விருது" வழங்கியது.
  • 2022 ன் சிறந்த சூழலியல் கட்டுரைக்கான செங்கால் நாரை விருது, காக்கைகூடு அமைப்பினரால் வழங்கபட்டது.

நூல் பட்டியல்

  • தாவர உலகம் (விஞ்ஞான் பிரசார் வெளியீடு: 2022)
  • இயற்கை முறை மாடித்தோட்டம் மற்றும் வீட்டு காய்கறித்தோட்டம்
  • ஸாகே-போதையின் கதை 2023-விஷ்ணுபுரம் வெளியீடு
  • வானவில் மரம் 2023- அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
ஆங்கில நூல்கள்
  • A Compendium of NGM college Campus Flora (2016)
  • Plant Anatomy, A practical handbook
  • Medicinal Monocots
  • Ethnobotanical traditions of kodanthur tribes

பிற இணைப்புகள்

எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் உள்ள லோகமாதேவியின் சில கட்டுரைகள்:

காணொளிகள்

அடிக்குறிப்புகள்

✅Finalised Page