being created

லக்ஷ்மி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 7: Line 7:
லக்ஷ்மியின் தந்தை சீனிவாசன், சென்னையில் மருத்துவம் படித்து கொண்டு இருந்ததால், லக்ஷ்மி பிறந்து சில ஆண்டுகள் வரை, அவரது அம்மாவின் பெற்றோருடன் சிதம்பரம் அம்மாபேட்டையில் வசித்து வந்தார். லக்ஷ்மியின் தாத்தா முத்துஸ்வாமி ஐயர், லக்ஷ்மியை, அம்மாபேட்டையில் உள்ள ஒரு திண்ணை பள்ளியில் சேர்த்து விட்டார். அதன்பின், லக்ஷ்மியின் குடும்பம் திருச்சிக்கு அருகில், அவர்களது சொந்த ஊரான தொட்டியத்துக்கு இடம் பெயர்ந்ததும், அங்கு இருந்த ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றார்.  

உயர்நிலை கல்விக்கு முசிறியில் ஒரு ஆண்கள் பள்ளி மட்டுமே இருந்த்து. கடும் முயற்சிக்கு பின், முசிறி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒரே மாணவியாக சேர்ந்து, ஐந்து ஃபாரம் வரை படித்தார். மேலும்  
உயர்நிலை கல்விக்கு முசிறியில் ஒரு ஆண்கள் பள்ளி மட்டுமே இருந்த்து. கடும் முயற்சிக்கு பின், முசிறி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒரே மாணவியாக சேர்ந்து, ஐந்து ஃபாரம் வரை படித்தார். மேலும் படிப்பை தொடர பள்ளியின் 

ி தலைமை ஆசிரியர் அனுமதி மறுத்து விட்டதால், திருச்சி ஹோலிக்ராஸ் கல்லூரி உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.சி .எல்முடித். .சி {{being created}}
படிப்பதறகள் பயின் ்ளி தலைமை ஆசிரியர் அனுமதி மறுத்து விட்டதால், திருச்சி ஹோலிக்ராஸ் கல்லூரி உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்முடித்தார். .சி {{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 00:53, 6 March 2022

லக்ஷ்மி

லக்ஷ்மி (லட்சுமி) (மார்ச் 23, 1921 - ஜனவரி 7, 1987) தமிழ் நாவலாசிரியர். பொதுவாசிப்புக்கான குடும்ப நாவல்களை எழுதியவர். தொழில் முறை மகப்பேறு மருத்துவர்.

பிறப்பு, கல்வி

திரிபுரசுந்தரி என்ற இயற்பெயர் கொண்ட லக்ஷ்மி, மார்ச் 23, 1921 அன்று சீனிவாசன், பட்டம்மாள் (சிவகாமி) தம்பதிக்கு மூத்த மகளாய் பிறந்தார். இவரது தந்தை சீனிவாசன் ஒரு மருத்துவர்.

லக்ஷ்மியின் தந்தை சீனிவாசன், சென்னையில் மருத்துவம் படித்து கொண்டு இருந்ததால், லக்ஷ்மி பிறந்து சில ஆண்டுகள் வரை, அவரது அம்மாவின் பெற்றோருடன் சிதம்பரம் அம்மாபேட்டையில் வசித்து வந்தார். லக்ஷ்மியின் தாத்தா முத்துஸ்வாமி ஐயர், லக்ஷ்மியை, அம்மாபேட்டையில் உள்ள ஒரு திண்ணை பள்ளியில் சேர்த்து விட்டார். அதன்பின், லக்ஷ்மியின் குடும்பம் திருச்சிக்கு அருகில், அவர்களது சொந்த ஊரான தொட்டியத்துக்கு இடம் பெயர்ந்ததும், அங்கு இருந்த ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றார்.

உயர்நிலை கல்விக்கு முசிறியில் ஒரு ஆண்கள் பள்ளி மட்டுமே இருந்த்து. கடும் முயற்சிக்கு பின், முசிறி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒரே மாணவியாக சேர்ந்து, ஐந்து ஃபாரம் வரை படித்தார். மேலும் படிப்பை தொடர பள்ளியின்

ி தலைமை ஆசிரியர் அனுமதி மறுத்து விட்டதால், திருச்சி ஹோலிக்ராஸ் கல்லூரி உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.சி .எல்முடித். .சி

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.