ராமோஜியம்

From Tamil Wiki
Revision as of 17:17, 27 August 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ராமோஜியம் ராமோஜியம் (2020) இரா.முருகன் எழுதிய நாவல். ராமோஜி என்னும் ஒரு சாமானியனின் வாழ்க்கையின் அன்றாடநிகழ்வுகளைச் சொல்லும் நாவல் அவனுக்கு முன்னால் பதினாறாம் நூற்றா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ராமோஜியம்

ராமோஜியம் (2020) இரா.முருகன் எழுதிய நாவல். ராமோஜி என்னும் ஒரு சாமானியனின் வாழ்க்கையின் அன்றாடநிகழ்வுகளைச் சொல்லும் நாவல் அவனுக்கு முன்னால் பதினாறாம் நூற்றாண்டுவரை வாழந்த வெவ்வேறு ராமோஜிகளின் வாழ்க்கையை தொட்டுக்கொண்டு விரிகிறது. பகடியும், நுண்சித்தரிப்புகளும் கொண்ட படைப்பு

எழுத்து, வெளியீடு

இரா.முருகன் எழுதிய ராமோஜியம் 2020 ல் வெளிவந்தது. கிழக்கு பதிப்பகம் இதன் முதல்பதிப்பை வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

இலக்கிய இடம்

உசாத்துணை