being created

ராஜம்மாள் தேவதாஸ்

From Tamil Wiki
Revision as of 19:52, 10 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ராஜம்மாள் தேவதாஸ்

ராஜம்மாள் தேவதாஸ், (ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸ்; பிறப்பு: ஜூலை 15, 1919 - இறப்பு: மார்ச் 17, 2002) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் ஹோம் சயின்ஸ் (மனை அறிவியல்) பட்டதாரி. அமெரிக்காவின்  ஓஹையோ பல்கலைக்கழகத்தில் ஹோம் சயின்ஸில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண். கோவை அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். பெண்கள், குழந்தைகள் நல உயர்வுக்காக, கல்வி மேம்பாட்டிற்காக உழைத்தார். இந்திய அரசின் ‘பத்ம ஸ்ரீ’ விருது பெற்றுள்ளார்.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.