ரவிசுப்பிரமணியன்

From Tamil Wiki
Revision as of 07:10, 2 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ரவி சுப்ரமணியன் ( ) தமிழ்க்கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், ஊடகவியலாளர் மற்றும் இசைக்கலைஞர். ஜெயகாந்தன், திருலோகசீதாராம் போன்றவர்களைப்பற்றிய ஆவணப்படங்களை இயக்கியவர். தம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ரவி சுப்ரமணியன் ( ) தமிழ்க்கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், ஊடகவியலாளர் மற்றும் இசைக்கலைஞர். ஜெயகாந்தன், திருலோகசீதாராம் போன்றவர்களைப்பற்றிய ஆவணப்படங்களை இயக்கியவர். தமிழ்ப்புதுக்கவிதைகளுக்கும் சங்கப்பாடல்களுக்கும் இசையமைத்து பாடியவர்.


நூறுக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை தொலைக்காட்சிகளுக்காக இயக்கியிருக்கிறார்

ஜெயகாந்தன் ஆவணப்படம்.

மா.அரங்கநாதன் ஆவணப்படம்