being created

ரஃபீக் இஸ்மாயில்

From Tamil Wiki
Revision as of 07:29, 5 February 2024 by Ramya (talk | contribs) (Created page with "ரஃபீக் இஸ்மாயில் () திசைப்பட, ஆவணப்பட இயக்குனர். == ஆவணப்படம் == இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் 2024-இல் ”அன்பெனும் பெருவெளி” என்ற இராமலிங்க வள்ளலார் பற்றிய ஆவணப்படத்தை ஒன்மெய் ஃபவுண...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ரஃபீக் இஸ்மாயில் () திசைப்பட, ஆவணப்பட இயக்குனர்.

ஆவணப்படம்

இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் 2024-இல் ”அன்பெனும் பெருவெளி” என்ற இராமலிங்க வள்ளலார் பற்றிய ஆவணப்படத்தை ஒன்மெய் ஃபவுண்டேஷன் தயாரிப்பில் இயக்கி வெளியிட்டார். இதில் வள்ளலாரின் பிரபலமான ஆறு பாடல்களை ஷான் ரோல்டனின் இசையமைப்பில் கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்ரமண்யன் பாடினார்.

அன்பெனும் பெருவெளி ஆவணப்படம்

திரை வாழ்க்கை

ரஃபீக் இஸ்மாயிலின் முதல் படம்

இணைப்புகள்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.