யாமம் (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:Yamam.png|thumb|யாமம் நாவல்]]
யாமம் நாவல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது.  இந்த நாவல் பதினெட்டாம் நூற்றாண்டு மதராஸபட்டினத்தை பின்புலமாக கொண்டு எழுதப்பட்டது.  மதராஸபட்டினத்தில் யாமம் என்னும் பெயரில் அற்புதமான நறுமணப் பொருளான அத்தர் தயாரிக்கும் கரிம், நில அளவையாளர் குழுவில் பணியாற்றும் பத்ரகிரி, அவனது தம்பி கணிதவியலாளன் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலத்தின் மனைவி தையல்நாயகி, குடும்ப சொத்து வழக்கில் சிக்கிக்கொள்ளும் நிலச்சுவான்தார் கிருஷ்ணப்ப கரையாளர், அவரது ஆசை நாயகி எலிசபெத், நீலகண்டம் என்னும் நாயால் வழிநடத்தப்படும் சதாசிவ பண்டாரம் ஆகியோரின் வாழ்வில் காமம் என்னவாக இருக்கிறது, எப்படி இவர்களை வழி நடத்துகிறது என்பதை வரலாற்று பின்புலத்துடன் சொல்லும் நாவல் யாமம்.  

Revision as of 18:31, 30 January 2022

யாமம் நாவல்

பதிப்பு

ஆசிரியர்

கதைச்சுருக்கம்

கதைமாந்தர்

இலக்கிய இடம், மதிப்பீடு

உசாத்துணை