being created

முலைப்பத்து

From Tamil Wiki
Revision as of 20:58, 10 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created page with "'''முலைப்பத்து''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். பெண்களின் முலைகளைப் பத்து ஆசி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முலைப்பத்து என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். பெண்களின் முலைகளைப் பத்து ஆசிரிய விருத்தங்களினால் அல்லது பத்துக் கலித்துறைப் பாக்களினால் வருணித்துப் பாடுவதே முலைப்பத்து எனப் பாட்டியல் இலக்கண நூல்கள் கூறுகின்றன.[1] இதைப் பயோதரப்பத்து எனவும் சில நூல்கள் குறிப்பிடும்[2]. பயோதரம் என்பது வடமொழியில் முலையைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852
  2. நவநீதப் பாட்டியல், முத்துவீரியம்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.