under review

முலைப்பத்து: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected text format issues)
 
(12 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
முலைப்பத்து தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  பெண்களின் முலைகளைப் பத்து [[ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தங்களினால்]] அல்லது பத்துக் [[கலித்துறை]]ப் பாக்களினால் வர்ணித்துப் பாடுவது முலைப்பத்து.<ref>இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852</ref> சில நூல்கள் இதை '''பயோதரப்பத்து''' என்று குறிப்பிடுகின்றன<ref>நவநீதப் பாட்டியல், முத்துவீரியம்</ref>. ''பயோதரம்'' வடமொழியில் முலையைக் குறிக்கும் சொல்.
முலைப்பத்து தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  பெண்களின் முலைகளைப் பத்து [[ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தங்களினால்]] அல்லது பத்துக் [[கலித்துறை]]ப் பாக்களினால் வர்ணித்துப் பாடுவது முலைப்பத்து.<ref>இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852</ref> சில நூல்கள் இதை பயோதரப்பத்து என்று குறிப்பிடுகின்றன<ref>நவநீதப் பாட்டியல், முத்துவீரியம்</ref>. ''பயோதரம்'' வடமொழியில் முலையைக் குறிக்கும் சொல்.
 
== அடிக்குறிப்புகள் ==
==குறிப்புகள்==
<references />
<references/>
== உசாத்துணை ==
 
==உசாத்துணைகள்==
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]  
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]  
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
 
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
{{Standardised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 19:38, 5 July 2023

முலைப்பத்து தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பெண்களின் முலைகளைப் பத்து ஆசிரிய விருத்தங்களினால் அல்லது பத்துக் கலித்துறைப் பாக்களினால் வர்ணித்துப் பாடுவது முலைப்பத்து.[1] சில நூல்கள் இதை பயோதரப்பத்து என்று குறிப்பிடுகின்றன[2]. பயோதரம் வடமொழியில் முலையைக் குறிக்கும் சொல்.

அடிக்குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852
  2. நவநீதப் பாட்டியல், முத்துவீரியம்

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page