மிரன் வின்ஸ்லோ

From Tamil Wiki
Revision as of 12:43, 26 August 2022 by Jeyamohan (talk | contribs)
வின்ஸ்லோ

மிரன் வின்ஸ்லோ ( ) கிறிஸ்தவ மதபோதகர். கல்வியாளர். சிலோன் அமெரிக்க மிஷன் பணியாளர். தமிழ் ஆங்கில அகராதியை உருவாக்கியவர்.