மா.திருநாவுக்கரசு: Difference between revisions

From Tamil Wiki
Line 3: Line 3:

== பிறப்பு,கல்வி ==
== பிறப்பு,கல்வி ==
புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் வைத்தியநாதன்பேட்டையில்  மாணிக்கம் பிள்ளை, திருவாட்டி அங்கம்மாள் ஆகியோரின் மகனாக 10 அக்டோபர், 1932  இல் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி. லிட், வித்துவான் பட்டங்களைப் பெற்றவர். அரசு பள்ளிகளில் இடைநிலைத் தமிழாசிரியராக 32 ஆண்டுகள் ஆசிரியப்பணி செய்தவர்.
== தனி வாழ்க்கை ==
புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் துணைவியார் சுகந்தம் அம்மையார். இரு மகன்களும் மூன்று மகள்களும் அவரது சந்ததியினர். அரசு பள்ளிகளில் இடைநிலைத் தமிழாசிரியராக 32 ஆண்டுகள் ஆசிரியப்பணி செய்து ஓய்வு பெற்றவர்.
== இலக்கியப் பணி ==
மா.திருநாவுக்கரசு சிற்றிலக்கியங்களின் மீதுள்ள புலமையாலும்,  ஆர்வத்தாலும் த்ற்காலத் தமிழறிஞரகளை பாடுபொருளாகக் கொண்ட பல சிற்ரிலக்கியங்களை[ப் படைத்திருக்கிறார். குடந்தை. ப. சுந்தரேசனாரின் மீது  கொண்டிருந்த அன்பும் பற்றும் காரணமாகப் படைக்கப்பட்ட ''குடந்தை சுந்தரேசனார் அன்னம் விடு தூது ஒரு'' குறிப்பிடத்தக்க படைப்பு.

Revision as of 22:26, 4 March 2022

மா.திருநாவுக்கரசு நவீன காலத்தில் சிற்றிலக்கியங்கL இயற்றி அம்மரபை உயிர்ப்புடன் வைத்திருக்கும் புலவர். அவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் கல்லூரிகளில் பாட நூல்களாக இருந்துள்ளன.தமிழாசிரியர் மற்றும் திருமழபாடி தமிழ்ச் சங்கத் தலைவர்.திருமழபாடி ஆலயத்தில் திருமுறை வகுப்புகள் நடத்தியவர்.அப்பர் அருள்நெறிக் கழகத்தின் வாயிலாக 44 கிலோ எடையுள்ள அப்பரின் ஐம்பொன் சிலையை நிறுவுவதில் பெரும்பங்கு வகித்தவர்.திருமழபாடித் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 700 கிலோ எடையில் திருவள்ளுவர் வெண்கலச் சிலை நிறுவக் காரணமாக இருந்தவர்.

பிறப்பு,கல்வி

புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் வைத்தியநாதன்பேட்டையில் மாணிக்கம் பிள்ளை, திருவாட்டி அங்கம்மாள் ஆகியோரின் மகனாக 10 அக்டோபர், 1932 இல் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி. லிட், வித்துவான் பட்டங்களைப் பெற்றவர். அரசு பள்ளிகளில் இடைநிலைத் தமிழாசிரியராக 32 ஆண்டுகள் ஆசிரியப்பணி செய்தவர்.

தனி வாழ்க்கை

புலவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் துணைவியார் சுகந்தம் அம்மையார். இரு மகன்களும் மூன்று மகள்களும் அவரது சந்ததியினர். அரசு பள்ளிகளில் இடைநிலைத் தமிழாசிரியராக 32 ஆண்டுகள் ஆசிரியப்பணி செய்து ஓய்வு பெற்றவர்.

இலக்கியப் பணி

மா.திருநாவுக்கரசு சிற்றிலக்கியங்களின் மீதுள்ள புலமையாலும், ஆர்வத்தாலும் த்ற்காலத் தமிழறிஞரகளை பாடுபொருளாகக் கொண்ட பல சிற்ரிலக்கியங்களை[ப் படைத்திருக்கிறார். குடந்தை. ப. சுந்தரேசனாரின் மீது கொண்டிருந்த அன்பும் பற்றும் காரணமாகப் படைக்கப்பட்ட குடந்தை சுந்தரேசனார் அன்னம் விடு தூது ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு.