being created

மல்லிகை மகள்

From Tamil Wiki
Revision as of 23:12, 17 January 2023 by Ramya (talk | contribs) (Created page with "மல்லிகை மகள் (இதழ்) () சென்னையிலிருந்து வெளிவரும் குடும்ப மாத இதழ். பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியது. == வெளியீடு == ராஜாஅண்ணாமலைபுரம் சென்னையிலிருந்து வெளிவரும் பெண்கள் குடு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மல்லிகை மகள் (இதழ்) () சென்னையிலிருந்து வெளிவரும் குடும்ப மாத இதழ். பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியது.

வெளியீடு

ராஜாஅண்ணாமலைபுரம் சென்னையிலிருந்து வெளிவரும் பெண்கள் குடும்ப மாத இதழ். மா.கா. சிவஞானம் இதன் ஆசிரியர். பொறுப்பாசிரியர் பிரேமா நாராயணன், உதவி ஆசிரியர் ஆ. பரம்ஜோதி, ஞானதேசிகன்.

உள்ளடக்கம்

மகளிருக்கான செய்திகளை உள்ளடக்கிய இதழாக வெளிவருகிறது. சமயல் குறிப்புகள், உணவு சார்ந்த கட்டுரைகள், ராசி பலன்கள், சினிமா, மருத்துவக்குறிப்புகள், புனைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இணைப்புகள்

  • மல்லிகை மகள்: வலைதளம்
  • மல்லிகை மகள்: யுடியூப் தளம்




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.