மருதூர் அரங்கராசன்: Difference between revisions

From Tamil Wiki
Line 2: Line 2:


== பிறப்பு,கல்வி ==
== பிறப்பு,கல்வி ==
அரியலூர் மாவட்டம், மருதூரில் டிசம்பர் 12, 1952  இல்  கா. வை. இரா. சண்முகனார், அலர்மேல்மங்கை  ஆகியோருக்குப் பிறந்தவர்.  உயர்நிலைக் கல்வி வரை மருதூரிலும், , புகுமுக வகுப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், இளம் அறிவியல் வகுப்பினைச் சென்னைத் தியாகராயர் கல்லூரியிலும் முதுகலைத் தமிழ் இலக்கியப்படிப்பைத் தஞ்சாவூர், பூண்டியில் அமைந்துள்ள திருபுட்பம் கல்லூரியிலும் பயின்றவர்.  இளம் முனைவர் பட்டத்திற்குப் ''பொருள்கோள்'' என்ற தலைப்பிலும். முனைவர் பட்டத்திற்காக முனைவர்.பொற்கோ அவரகளை நெறியாளராகக் கொண்டு ''வேற்றுமை மயக்கம்'' என்ற தலைப்பிலும் ஆய்வுசெய்தவர். சமஸ்கிருத மொழியைக் கற்றுத் தேர்ந்தவர். கல்வியியலிலும், முதுகலை கல்வியியலிலும் பட்டயம் பெற்றவர்.
மருதூர் அரங்கராசன் அரியலூர் மாவட்டம், மருதூரில் டிசம்பர் 12, 1952  இல்  கா. வை. இரா. சண்முகனார், அலர்மேல்மங்கை  ஆகியோருக்குப் பிறந்தவர்.  உயர்நிலைக் கல்வி வரை மருதூரிலும், , புகுமுக வகுப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், இளம் அறிவியல் வகுப்பினைச் சென்னைத் தியாகராயர் கல்லூரியிலும் முதுகலைத் தமிழ் இலக்கியப்படிப்பைத் தஞ்சாவூர், பூண்டியில் அமைந்துள்ள திருபுட்பம் கல்லூரியிலும் பயின்றவர்.  இளம் முனைவர் பட்டத்திற்குப் ''பொருள்கோள்'' என்ற தலைப்பிலும், முனைவர் பட்டத்திற்காக முனைவர்.பொற்கோ அவரகளை நெறியாளராகக் கொண்டு ''வேற்றுமை மயக்கம்'' என்ற தலைப்பிலும் ஆய்வுசெய்தவர். சமஸ்கிருத மொழியைக் கற்றுத் தேர்ந்தவர். கல்வியியலிலும், முதுகலை கல்வியியலிலும் பட்டயம் பெற்றவர்.

Revision as of 00:44, 5 March 2022

முனைவர் மருதூர் அரங்கராசன் இலக்கணம் குறித்து ஆழமான ஆய்வுகளை நடத்தி, இலக்கண நூல்களை எழுதியவர்., தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு பெற்ற யாப்பறிந்து பாப்புனைய என்ற நூலை எழுதியவர். முனைவர் பொற்கோ வின் மாணவர்.

பிறப்பு,கல்வி

மருதூர் அரங்கராசன் அரியலூர் மாவட்டம், மருதூரில் டிசம்பர் 12, 1952  இல் கா. வை. இரா. சண்முகனார், அலர்மேல்மங்கை ஆகியோருக்குப் பிறந்தவர். உயர்நிலைக் கல்வி வரை மருதூரிலும், , புகுமுக வகுப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், இளம் அறிவியல் வகுப்பினைச் சென்னைத் தியாகராயர் கல்லூரியிலும் முதுகலைத் தமிழ் இலக்கியப்படிப்பைத் தஞ்சாவூர், பூண்டியில் அமைந்துள்ள திருபுட்பம் கல்லூரியிலும் பயின்றவர். இளம் முனைவர் பட்டத்திற்குப் பொருள்கோள் என்ற தலைப்பிலும், முனைவர் பட்டத்திற்காக முனைவர்.பொற்கோ அவரகளை நெறியாளராகக் கொண்டு வேற்றுமை மயக்கம் என்ற தலைப்பிலும் ஆய்வுசெய்தவர். சமஸ்கிருத மொழியைக் கற்றுத் தேர்ந்தவர். கல்வியியலிலும், முதுகலை கல்வியியலிலும் பட்டயம் பெற்றவர்.