மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 14:19, 1 March 2022 by Subhasrees (talk | contribs) (மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை (1877 - 1929) ஒரு முன்னோடி நாதஸ்வர இசைக்கலைஞர். பூர்விக சங்கீத உண்மை என்ற நூலை எழுதியவர்.

இளமை

பொன்னுச்சாமிப் பிள்ளை மதுரையில் 1877ல் பிறந்தவர்.

இசைப்பணி

மைசூர் அரசவை இசைக்கலைஞராக இருந்தவர்.